கண்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி அம்பாள்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட பழணியாண்டி யோகராஜா அவர்கள் 18-10-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பழணியாண்டி கேசரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிரிஸ்டி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமிர்தா, சுவிர்தா, சம்பத், சுவேதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வனுஷா- அலன், விதுஷா, எமில்ராஜ், விபுஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான விஜயா, சந்திரதாஸ், இந்திராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வசந்தன், மோகன்- மேரிஆன், ரஞ்சன் - வசந்தி, மிலன்- தேவி, அகிலன் - பிருந்தா, பபித்தா- சிறி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஆதிரா, ஜெய்டன், பிரன்டன், சைமன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Live Streaming Link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 22 Oct 2023 5:00 PM - 9:00 PM
- Monday, 23 Oct 2023 12:30 PM - 2:00 PM
- Monday, 23 Oct 2023 2:30 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
I know I can’t make your pain go away, but I want you to know I’m here with a shoulder or an ear or anything else you need. please accept my deepest condolences yoga annas soul rest in peace