யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட பழனிவேல் தியாகராஜா அவர்கள் 26-04-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பழனிவேல் செல்லமுத்து தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற தம்பிராசா, செல்வவதி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
செல்வராஜி(பவா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ரகுபாலன், துஷியந்தன், அருண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிருந்தினி, தேனுகா ஆகியோரின் அருமை மாமனாரும்,
சந்தோஷ், அஜய், அஸ்வின், வரேஷ், தாரேஷ், ஹேதீகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி, யோகேஸ்வரி, தங்கராஜா, தெய்வேந்திரராஜா, தவராஜா, தர்மராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குகராசசெல்வம், சிறிஸ்கந்தராசசெல்வம், சிறிராஜசெல்வி, விநாயகசெல்வம், காலஞ்சென்ற செல்வரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாலன், பாஸ்கரதாசன் மற்றும் பவளராணி, வசந்தி, குசலா, ரஜினிதேவி, வாசுகி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
live streaming link: click here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 05 May 2021 11:15 AM - 12:30 PM
- Wednesday, 05 May 2021 11:15 AM - 12:30 PM
- Wednesday, 05 May 2021 11:15 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details