
யாழ். கரம்பொன் கிழக்கு ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint-Ouen-l'Aumône ஐ வதிவிடமாகவும் கொண்ட பழனிவேல் சுபோதினி அவர்கள் 19-10-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் கனகம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான நடராசா இராசம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான கெங்காதரன் நகுலாம்பாள் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற நாகராசா கெளரிநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பழனிவேல் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சிறீதரன், சிவந்தினி, காலஞ்சென்ற குமுதினி, ஜெயந்தினி, காலஞ்சென்ற வினோதினி, ரதினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
திலகவதி, மன்மதராசா, குமரகுருநாதன், மகாலிங்கம், ரகுநாதன், சிவகுமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தர்மலிங்கம், பத்மாவதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்ற மகாலிங்கம் விஜயலெட்சுமி தம்பதிகளின் அன்புப் பெறாமகளும்,
காலஞ்சென்றவர்களான ராஜகுமாரன், சிவபாலன் மற்றும் கமலாம்பிகை ஆகியோரின் பாசமிகு மருமகளும்,
சுலக்ஷன், கோபிகா, திவாகரன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
வைஷ்ணவி, பிரவீனா, விபூசனன், செளமியா, சுபாங்கி, பிரவீன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 23 Oct 2022 3:00 PM - 4:00 PM
- Wednesday, 26 Oct 2022 3:00 PM - 4:00 PM
- Thursday, 27 Oct 2022 10:30 AM - 1:30 PM
- Thursday, 27 Oct 2022 2:00 PM - 2:40 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details