Clicky

19ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 28 JUL 1942
விண்ணில் 14 JUN 2003
அமரர் பழனிவேல் மகேஸ்வரன் 1942 - 2003 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த பழனிவேல் மகேஸ்வரன் அவர்களின் 19ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆருயிர் தந்தையே!
ஆண்டுகள் பத்தொன்பது
ஆனதே நீங்கள் எங்களை
விட்டு பிரிந்து!

ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் அப்பா என்று
அழைப்பதற்கு நீங்கள்
எம்மிடம் இல்லையே!

குடும்பத்தின் குலவிளக்காய்
வழிகாட்டியாய் இருந்து!
எம்மை துன்பக்கடலில்
விட்டுசென்று விட்டீர்களே!
அப்பா!

உங்கள் நினைவு
என்றும் எங்கள் நெஞ்சை
விட்டு அகலாது!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள், மருமக்கள் மற்றும் குடும்பத்தினர்.