25ம் ஆண்டு நினைவஞ்சலி
    
 
                     
        
            
                அமரர் பழனி தனலெட்சுமி
            
            
                                    1936 -
                                2000
            
            
                அனலைதீவு 5ம் வட்டாரம், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    1
                    people tributed
                
            
            
                உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
            
        யாழ். அனலைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பழனி தனலெட்சுமி அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து
 நீண்ட தூரம் சென்று
ஆண்டுகள் இருபத்தைந்து கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
 அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்....
உலகமும் நிஜமில்லை,
 உறவுகளும் நியமில்லை
 என்றுணர்ந்தோம் உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன்
 என்றுணர்ந்தோம் உங்களின் இறப்பால்....
என்ன செய்வது
எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு
ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது
வாங்க அம்மா உங்கள் முகம் காண.....
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
                        தகவல்:
                        பிள்ளைகள்
                    
                                                        