யாழ்ப்பாணம் பாசையூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியத்துரை ஜீவரெட்னம் அவர்கள் 24-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாக்கியதுரை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கபிரியேல்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஜீவரெட்னம் றோசலீன் அவர்களின் அன்புக் கணவரும்,
லக்சன், நிக்சன், எலிஸ்ரன், ஜீன், ஜீன்சன், ஜீவிதா ஆகியோரின் பாசமிகு தகப்பனும்,
அன்பு, திலகா, மதுவந்தி, சுவேன், றமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தாசிலம்மா, காலஞ்சென்றவர்களான லோறன்ஸ், யேசுரெட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கெவின், ஸ்ரேபானி, வில்லியம், கபிரியல், துசாறா, ஆர்த்திகா, அவந்திகா, லேயா, இலக்கியா, திவேறா, ராசல், சாரா, கஷாந்திரா, மெலனி, ஜெய்சன், மெய்லன், ஆர்வின், எய்டன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 26-12-2025 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் புனித அந்தோனியார் தேவாலயத்தில் திருப்பலி ஓப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் பரிசுத்த கொஞ்சஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +31687902739
- Mobile : +33615705858
- Mobile : +33683986856
- Mobile : +33609183281
- Mobile : +33605997002
- Mobile : +94776176894