25ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாக்கியரத்தினம் தாமோதரம்பிள்ளை
வயது 69
அமரர் பாக்கியரத்தினம் தாமோதரம்பிள்ளை
1932 -
2001
கந்தரோடை, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிந்த பாக்கியரத்தினம் தாமோதரம்பிள்ளை அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா உங்கள் குரல் கேட்காது
இருபத்தைந்து வருடங்கள் ஆகிவிட்டன
அரவணைத்த உங்கள் பாசக் கைகள் எங்கே!!
அள்ளித் தந்த அந்த அமிர்த சுவைகள்
எங்கே முத்தமிட்ட உங்கள் மூச்சு எங்கே
முடிச்சு வைத்த பாசக் கதைகள்
எங்கே அம்மா நாம் கண் திறந்த போது
உங்கள் திருமுகத்தை கண்டு சிரித்தோம்
அன்று உங்கள் கண்கள் திறக்க மறுத்த போது
எங்களை எல்லாம்
கண்ணீர் கடலில் மூழ்க விட்டு
எங்கு சென்றீர்கள் அம்மா ஆயிரம் உறவுகள்
அரவணைக்க இருந்தாலும் அம்மா
உங்கள் அன்பிற்கு ஈடாகுமா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute