யாழ். வேலணை கிழக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கொக்குவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியநேசர் ஜெகசுகன் அவர்கள் 20-03-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சாமுவேல் முத்து கந்தையா மார்கிரேட் பாக்கியம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியநேசர்(கமநலசேவை தலைவர் கிளிநொச்சி) பகவதி(பிரதம தாதி உத்தியோகத்தர்- கிளிநொச்சி) தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெகந்தினி(ராணி- அவுஸ்திரேலியா), சுகந்தினி(வாணி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
முருகதாசன்(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மைத்துனரும்,
பராசக்தி- புண்ணியமூர்த்தி(கனடா), பரமேஸ்வரி(கனடா), பத்மாவதி- பாலசுந்தரமூர்த்தி, பரிமளம், காலஞ்சென்ற பாக்கியஜீவர், பாக்கியராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
பரமகுருநாதன்- பிறேமா(கனடா - Bank of Ceylon), காலஞ்சென்றவர்களான பாக்கியரஞ்சிதம்(பேபி), பாக்கியஜெயம்(டெய்சி) மற்றும் புஸ்பதேவி(மணி) ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஸ்ரீகரன்(கனடா), நந்தினி(கனடா), விஜிகரன்(கனடா), சாந்தினி, தாரணி(கனடா), ஷாமினி, தீபா, Dr. யூடி ஜெயக்குமார், சாம் சாந்தகுமார், காலஞ்சென்றவர்களான பென்தர்மகுமார், டொறின் மற்றும் சுகந்தி, சுரேஷ்குமார், தேவகுமார், பிரியா(பிரான்ஸ்), கோபிக்கா(பிரான்ஸ்), ஜெனற்(பிரான்ஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
மயூரி(கனடா), காலஞ்சென்ற அருட்பணி பாக்கியரஞ்சிற், பாக்கியறெயினோல்ட்(கனடா), ஜெயராம், காலஞ்சென்றவர்களான ரகுராம், நித்தியராம் மற்றும் வாகீசன், மவுலீசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our deepest heartfelt condolences to all family members.