Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 SEP 1947
இறப்பு 08 OCT 2017
அமரர் பாக்கியநாதர் ஜெயதாஸ்
Retired Mechanical Engineer- General Manager Kantale Corporation
வயது 70
அமரர் பாக்கியநாதர் ஜெயதாஸ் 1947 - 2017 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாக்கியநாதர் ஜெயதாஸ் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஐந்தாண்டுகள் சென்றிருந்தால்
 என்ன ஐய்யா உங்களின்
பார்வையும் தோற்றமும் செயல்களும்
கண்முன்னே காற்றாடுதய்யா!

துள்ளித் துள்ளி நாங்கள்
போகையில் அள்ளி அணைத்த
 தங்கமே எம் தந்தையே
தள்ளி நின்று எள்ளி நகையாடும்
உலகில் துளி கூட துவழாமல்
 எம்மைதூக்கி விட்ட தந்தையே

கண் போல எமை எல்லாம்
 காத்து யாவருக்கும் ஆசை
மொழி கூறி அரவணைத்து
 பேணிக் காத்த எம் தெய்வமே!

இன்னும் நீங்கள் காட்டிய
பாதையிலேயே உங்கள்
 நினைவுகளைச் சுமந்தபடியே
நாம் வாழ்ந்து கொண்டு
இருக்கிறோம் ஐயா

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute