யாழ். ஆழியவளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் வேல்விநாயகம் அவர்கள் 10-12-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்துவேலு, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேல்விநாயகம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற வேலைய்யா, கருணாநிதி, தங்கேஸ்வரன், சிவசோதி(நோர்வே), யோகேஸ்வரி, ஜெயராசா, பரமேஸ்வரன், திருப்பதிநாதன், சாந்தமனோகரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தங்கராணி, அருந்தவம், காலஞ்சென்ற யமுனாராணி, சிவராசா, தெய்வசோதி, பத்மலதா, கலாசோதி, மகேஸ்வரி, சுதாகர் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுதா, வசந்தி, சசிகரன், ஜெகதீஸ்வரன், நளாயினி, சிந்துயா, தர்சினி, ராகுலன், தனுசாந், குகா, தங்கா, குட்டி, பளா, செல்லா, ராசா கலைச்செல்வி, சீலன், நிதா, மதி, வாணி, கிருபா, பவித்திரன், கபில், சஜான், நகுல், நிறஞ்சனா, குகேஸ், அபி, விபி, தர்மிகா, சுவேதா, பவா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-12-2018 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆழியவளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.