யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் சீவரத்தினம் அவர்கள் 03-11-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா பத்தினி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற எழுவையூர் முத்துச்சாமி சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சீவரத்தினம்(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கருணாநிதி(பிரித்தானியா), ஆனந்தி(கனடா), சகுந்தலாதேவி(கனடா), வரதராஜன்(பிரித்தானியா), காலஞ்சென்ற பூங்கோதை ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஞானாவதி(பிரித்தானியா), சண்முகநாதன்(கனடா), தெய்வேந்திரம்(கனடா), தயாழினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சின்னம்மா மற்றும் புஸ்பமணி(கனடா), காலஞ்சென்ற சரஸ்வதி, அரியரத்தினம்(இலங்கை), பரம்சோதி(கனடா), ஞானாம்பாள்(கனடா), திருநீலகண்டன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, மயில்வாகனம் மற்றும் இந்திரா(இலங்கை), ரஞ்சனி(கனடா), புவிராஜசிங்கம்(கனடா), ரூபி(கனடா), காலஞ்சென்றவர்களான இராசமணி, சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சயன், லதுஷா, கோகுலன், துளசி, சாருஜன், காலஞ்சென்ற அபிநயா, யொனதன், மெலனி, வேணுஷன், கஸ்தூரி, தனுஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
லூக்காஸ், எமிலியா, அருவி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 09 Nov 2025 6:00 PM - 9:00 PM
- Monday, 10 Nov 2025 11:00 AM - 12:00 PM
- Tuesday, 11 Nov 2025 12:00 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447545569706
- Mobile : +16479889367
- Mobile : +18193183670
- Mobile : +447949493221
- Mobile : +94777704650
- Mobile : +14168356936