அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
தோற்றம் 15 JUN 1936
மறைவு 11 NOV 2021
திருமதி பாக்கியம் சங்கரப்பிள்ளை
B.A- ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 85
திருமதி பாக்கியம் சங்கரப்பிள்ளை 1936 - 2021 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், இல. 35, பலாலி வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், இல. 29, புகையிரத நிலைய விடுதி, திருகோணமலையைத் தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் சங்கரப்பிள்ளை அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 10-12-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 11-12-2021 சனிக்கிழமையன்று மு.ப 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைப்பெறவிருப்பதால், அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி,
இல.35, பலாலி வீதி,
யாழ்ப்பாணம்.


இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 0 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute