யாழ். கட்டைப்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியநாதன் நவரட்ணம் அவர்கள் 24-12-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் புஸ்பரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், கொக்குவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற வீரவாகு, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயராணி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
நவீனன், லக்ஷன், பிரவீனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்மகுலசிங்கம்(குலம்- இலங்கை), காலஞ்சென்ற புஸ்பகாந்தன்(காந்தன்), ரஞ்சினி(கனடா), ரஞ்சன்(டென்மார்க்), ஸ்ரீதரன்(தவம்- கனடா), சுகுமார்(கமல்- கனடா), சுகன்யா(கண்ணா- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேஸ்வரன்(இலங்கை), தனபாலசுந்தரம்(தனபால்- பிரான்ஸ்), பத்மநாதன்(ராசா- லண்டன்), யோகநாதன்(யோகன்- பிரான்ஸ்), ராசநாதன்(இந்திரன்- இலங்கை), காலஞ்சென்ற சண்முகநாதன்(சிவா), ராஜலக்ஷ்மி(இலங்கை), விஜயலக்ஷ்மி(ரதி- பிரான்ஸ்), சரோஜினி(இலங்கை), இந்திராணி(இலங்கை), ஈஸ்வரானந்தம்(ஈசன்- கனடா), குலேஸ்வரி(குலேஸ்- டென்மார்க்), கீதா(கனடா), வசிகலா(வசி- கனடா), சிவலோகநாதன்(சிவா- கனடா), புஸ்பாதேவி(இலங்கை), ரதி(பிரான்ஸ்), ரஞ்சி(பிரித்தானியா), நந்தினி(பிரான்ஸ்), நகுலேஸ்வரி(இலங்கை), ஸ்ரீரங்கநாதன்(ரங்கன்- இலங்கை), சரவணபவாநந்தன்(பாவன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Hello Killy I miss you. RIP.