
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் சிறீபத்மநாபன் அவர்கள் 24-04-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வள்ளிநாயகி தம்பிமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான முத்துபிள்ளை சிவப்பிரகாசம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிறீபத்மநாபன்(தொழில் அதிபர்- Sivaji Industries) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவாஜி சிவப்பிரகாசம் அவர்களின் பாசமிகு தாயாரும்,
சறோஜா அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற அம்பலவானர், செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரசன்னரூபன், கிருஷாங்கி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அம்ரித், சாகானா ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-04-2020 திங்கட்கிழமை அன்று கனடா Ottawa வில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.