யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியலட்சுமி கணேசன் அவர்கள் 01-04-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற காசிப்பிள்ளை கணேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
கணேசலட்சுமி(கிஷா), கரிஸ்கந்தராஜா(ஹரி), யசோதரா(உச்சி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மகாலட்சுமி, புவனேந்திரன், தனலட்சுமி, மகேந்திரன், தெய்வேந்திரன் மற்றும் சாந்தலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அனுஜன், ஜனனி, டானியல், டெபோரா, டெஸ்டின், டிரன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 07 Apr 2022 10:00 AM - 12:00 PM
- Thursday, 07 Apr 2022 1:20 PM
Our deepest sympathies go out to you and your family. May God give you the peace that you seek. May our condolences bring you comfort and may our prayers ease the pain of this loss. We offer you...