
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். சுன்னாகத்தை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட பகீரதன் இராஜலிங்கம் அவர்கள் 26-06-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராஜலிங்கம் பத்மினி தம்பதிகளின் அன்பு மகனும்,
பிரதீபன்(லண்டன்), பார்த்தீபன்(லண்டன்), நிரஞ்சினி(லண்டன்), சுகாசினி(லண்டன்), சிவானி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மஞ்சுளா(லண்டன்), ஜீவா(லண்டன்), பாஸ்கர்(லண்டன்), ஜெயபிரகாஷ்(லண்டன்), பிரகாஷ்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற ஜெயபாலன், பரமேஸ்வரி(இலங்கை), K.T ராஜசிங்கம், நாகலட்சுமி(சுவீடன்), ரஜனி(சுவீடன்) ஆகியோரின் அன்பு மருமகனும்,
சிறிஸ்கந்தராஜா, ராஜினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
தீப்திகா, சஞ்சய், ஹரிணி, மிதுன், மிதுஷ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
திரிஷா, கிருத்திகா, சாருகன், டன்ஷிகா, லக்ஷன், லக்ஷிகா, தக்ஸன், தக்ஸி ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
தர்ஷா, தாரணி ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 09 Jul 2025 10:30 AM - 12:30 PM
- Wednesday, 09 Jul 2025 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447588083103
- Mobile : +447443844134
- Mobile : +447984908348
- Mobile : +447860842544