
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பகீரதன் புஷ்பராஜா அவர்கள் 21-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், புஸ்பராஜா கந்தையா பத்மலோகினி புஸ்பராஜா தம்பதிகளின் அன்பு மகனும், நடராஜா சந்திரா சிவலோஜினி சந்திரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தரணி பகீரதன் அவர்களின் அன்புக் கணவரும்,
கெய்டன், ரெயானா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மராஜன் புஸ்பராஜா, கமலதாஸ் புஸ்பராஜா, மலர்விழி புஸ்பராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
துஷ்யந்தி கேசவன், பாலச்சந்திரன் சந்திரா, சயந்தினி ரமேஷ், காலஞ்சென்ற ஹேமலதா விக்னராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr.Pahirathan Pushparaja was born in Neervely, Jaffna, Sri Lanka and lived in Toronto, Canada, Peacefully passed away on January 21st, 2025.
He was the beloved son of Pushparaja Kanthiah & Pathmalogini Pushparaja. Devoted son in law of Nadarajah Santhira & Sivalojini Santhira.
Loving husband of Tharani Pahirathan.
Loving father of Kayden & Reyana.
Devoted brother of Pathmarajan Pushparaja, Kamalathas Pushparaja, Malarviliey Pushparaja.
Loving brother in law of Thusuyanthi Kesavan, Balachandran Santhira, Sayanthini Ramaesh, late Hemalatha Vignaraj.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
நிகழ்வுகள்
- Saturday, 01 Feb 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 02 Feb 2025 7:30 AM
- Sunday, 02 Feb 2025 9:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
hoping and wishing peace and healing