யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பகீரதன் முத்துக்குமாரசுவாமி அவர்கள் 18-11-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையாபிள்ளை முத்துக்குமாரசுவாமி(வர்த்தகர்- Sinayapillai & Sons, Colombo Srilanka உரிமையாளர்) கமலா(A.O. Jaffna Srilanka) தம்பதிகளின் அன்பு மகனும், மாரிமுத்து மஹாலட்சுமி அவர்களின் வளர்ப்பு மகனும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு புவனேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,
தயாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,
துருவன்(Queen's university), அனபாயன்(Queen's university), அச்சுதன்( U OF T) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கௌரி, ஆனந்தி, காலஞ்சென்ற உமா(ஆசிரியை- திருகோணமலை), துளசிதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜ்குமார், பாலேந்திரா, துரைராஜரட்ணம், மதனிகா, தயாரஞ்சினி, தயாரங்கன் ஆகியோரின் மைத்துனரும்,
யோகரட்ணம், ரஞ்சினி ஆகியோரின் சகலனும்,
அபிராமி, சிவானி, சகானா, ஹரிஹரன், சரண்யா, சாம்சுகேஷ், மதுஷா, கிஷோர் ஆகியோரின் மாமனாரும்,
மான்ஷி, மிதுஷ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
அஜந்தன், தர்ஷினி, ஷாமினி ஆகியோரின் சித்தப்பாவும்,
லில்லியா அவர்களின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நேர்அலை அஞ்சலிக்கு: Click Here
நேர்அலை தகனக்கிரியைக்கு: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 24 Nov 2024 7:00 PM - 10:00 PM
- Monday, 25 Nov 2024 8:00 AM - 9:00 AM
- Monday, 25 Nov 2024 9:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Dear Pakerathan’s Family, Pakerathan (Mohan), who was a classmate of my brother, became a very close friend to me, especially during the time I guided him regarding his illness. When I saw his...