Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 NOV 1938
இறப்பு 02 NOV 2024
திருமதி பத்மாவதி சந்திரசேகரி
ஓய்வுபெற்ற ஆசிரியை- யூனியன் கல்லூரி, தெல்லிப்பழை
வயது 85
திருமதி பத்மாவதி சந்திரசேகரி 1938 - 2024 கட்டுவன், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கட்டுவன் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மாவதி சந்திரசேகரி அவர்கள் 02-11-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காசிப்பிள்ளை பரந்தாமர் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம் செல்லையா (சண்டிலிப்பாய்), பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்லையா சந்திரசேகரி அவர்களின் அன்பு மனைவியும்,

சுமதி(கனடா), சாந்தி(பிரித்தானியா), பாமதி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பத்மகாந்தன், மோகன், இராமதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சங்கர், மயூரன், டக்‌ஷினி, சுதர்சன், சோபிதா, சிமித்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அமரா, சயலா, றியா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான Dr நடராஜா, புவனேஸ்வரி, நகுலேஸ்வரி மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நீலாம்பிகை அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Streaming Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction

தொடர்புகளுக்கு

சுமதி - மகள்
சாந்தி - மகள்
பாமதி - மகள்