Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 MAR 1943
இறப்பு 18 OCT 2021
அமரர் பத்மநாதன் தவமணிதேவி (சின்னமணி)
வயது 78
அமரர் பத்மநாதன் தவமணிதேவி 1943 - 2021 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நல்லூர் வடக்கு விநாயகர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், இந்தியா சென்னை 117 ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் தவமணிதேவி அவர்கள் 18-10-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு பவளம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பத்மநாதன்(சிவம்) அவர்களின் அன்பு மனைவியும்,

தவநாதன்(ரகு- சுவிஸ்), தயாகரன்(வவி), தத்ரூபன்(ரூபன்- ஜேர்மனி), தத்ரூபினி(ரூபி- ஜேர்மனி), சத்தியபாலினி(சக்தி- இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கனகரத்தினம், தங்கமலர், அன்னலிங்கம், துரைராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சோமலிங்கம்- பவளம் தம்பதிகளின் மைத்துனியும்,

கௌரி(சுவிஸ்), செபஸ்ரியானோ(ஜேர்மனி), ரூபினி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தயாரஞ்சன்(மிகைல்), சஞ்சய், மதியழகி, தமிழிசை ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

சோபி(பபி) அவர்களின் அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09: 45 மணிமுதல் மு.ப 11:30 மணிவரை நடைபெற்று பின்னர் ந.ப 12:05 மணியளவில் புழுதிவாக்கம், சென்னை மின் தகன மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

வீட்டு முகவரி:

இல. 03, வேல்முருகன் காலணி,
சென்னை -117,
தமிழ்நாடு,
இந்தியா.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரகு - மகன்
ரூபன் - மகன்
ரூபி - மகள்
இல்லம் - குடும்பத்தினர்
சக்தி - மகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 13 Nov, 2021