யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, அளவெட்டி வடக்கு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட படைவீரசிங்கம் குகவீரசிங்கம் அவர்கள் 17-06-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற படைவீரசிங்கம், சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா நவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாரதா அவர்களின் அன்புக் கணவரும்,
குகபாலன், நிக்ஷலா, ருஜாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற விமலேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஆர்த்திகா, நிருசன், ரகுணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நாகராஜா, காலஞ்சென்றவர்களான சுதேசபவன், கிருஸ்ணபவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கவிசன், ஆருசன், அபிசேக், ரணுசன், ரணுசியா, ரக்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-06-2020 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் மல்லாகம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
DANGEROUS animals lions