
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt Mörfelden-Walldorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியநாதன் சந்திரமணி அவர்கள் 11-06-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, காமாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், நாகலிங்கம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாக்கியநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
அகிலன், அனுராதா, அஜந்தினி, அனித்தியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிறேமா, விக்னேஸ்வரன், பரமசீலன், சுதாகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சந்தோஷ், சஞ்சய், சயானா, சகீரா, சஜீவன், சச்சின், சஜீரா, சஷ்மீரா, சஞ்சனா, லிஷான், லத்திஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற லலிதா அவர்களின் அன்புச் சகோதரியும்,
அருளானந்தம் அவர்களின் அன்பு மைத்துனியும்,
அமல், அஜிதா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
ஆரபி, கோபிநாத் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 17 Jun 2025 9:30 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details