யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியராஜன் வன்னியசிங்கம் அவர்கள் 23-02-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வன்னியசிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான காசிநாதன் சரஸ்வதி(பேபி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
அர்ச்சனா, அச்சுதன், அம்புஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Stephen, சாலினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
Ethan, Esha ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற கமலராணி, யோகராணி, ஜெயராணி, கிருபராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவபாதம், தர்மசீலன், ரவீந்திரன், சுபத்திரா, சாரதா, நரேந்திரன், சாந்தா, தெய்வேந்திரன், சுஜாதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Zoom Link: Click Here
Meeting ID: 892 0350 4820
Passcode: 0223
நிகழ்வுகள்
- Sunday, 26 Feb 2023 4:00 PM - 8:00 PM
- Monday, 27 Feb 2023 11:00 AM - 12:30 PM
- Monday, 27 Feb 2023 12:30 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our heartfelt condolences to Chandra and family,