Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 JUN 1966
இறப்பு 15 JAN 2024
திரு பாக்கியநாதர் கிறேசியன் டொமினிக்
வயது 57
திரு பாக்கியநாதர் கிறேசியன் டொமினிக் 1966 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியநாதர் கிறேசியன் டொமினிக் அவர்கள் 15-01-2024 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாக்கியநாதர் எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்துதம்பி அன்னபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

தயாநிதி(தயா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெனிஷா, லெனிசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மேரி கொலஸ்ரிகா(செல்வி- கனடா), மொறின் அனிற்றா(லண்டன்), மேரி யூலியானா(டொறின் - கனடா), கிறேசியன் யூட்சன்(கனடா), கிறேசியன் கட்சன்(கனடா), கிறேசியன் ஜோன்சன்(கனடா), கிறேசியன் ஜெரூஷியன்(கனடா), கிறேசியன் நில்சன்(கனடா), அனுஷா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பிரான்சிஸ்(ரவி- கனடா), ரவீந்திரா(சின்ன ரவி- கனடா), மைக்கல் ஆர்னோல்ட்(லண்டன்), ஜொய்சி(கனடா), பபித்தா(கனடா), யூடினி(கனடா), டயானா(கனடா), ஜென்சி(கனடா), ரஜீன்(கனடா), ஞானகாந்தினி, ஆனந்தன், யோகராஜினி, யோகராணி, புஸ்பலதா, தயாளினி, டாலினி நிக்சலா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: மனைவி

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

தயாநிதி - மனைவி
செல்வி - சகோதரி
யூட்சன் - சகோதரன்

Photos

No Photos

Notices