
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Packiyam Vijayaratnam
1936 -
2024

பெயருக்கு ஏற்ப குணம் குணத்துக்கு ஏற்ப செயல் அன்னப்பாக்கியம் அழகான பெயர் தனை சூடிய தாய் நித்தம் நித்தம் நான் கண்ட முகம் என்றும் அன்பாக அழைக்கும் குரல் அரசடி வைரவரை தினம் தோறும் காலை மாலை தவறாமல் தொழும் அடியவள் எல்லோர் போலவும் புலம் பெயர்வு எங்கள் ஊர் சுழற்சியில் நீண்ட தொய்வு எங்கள் அன்பான அன்னையை நீண்ட நாட்கள் காண முடியவில்லை இதுதான் முடிவு என்று நான் நம்பியதில்லை என்றோ ஒரு நாள் காணுவேன் என்று நம்பி இருந்தேன் அந்த நம்பிக்கை இன்று கனவாகிவிட்டது அரசடி வைரவர் தன்பாதத்தில் இளைப்பாற அழைத்து கொண்டார்.. அம்மா உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பணிந்து நிற்க்கிறேன்.. ஓம் சாந்தி ???
Write Tribute
Deepest Sympathies,Irreplaceable Loss