யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியம் தாமு அவர்கள் 08-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், முருகேசு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தர் தாமு அவர்களின் அன்பு மனைவியும்,
விஸ்வலிங்கம்(கனடா), கணேசலிங்கம்(கனடா), சத்தியமூர்த்தி(டென்மார்க்), தெட்சணாமூர்த்தி(லண்டன்), கலாராணி(லண்டன்), கலாஜினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மாணிக்கம், பரமு, காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, இராசதுரை ஆகியோரின் பாசமிகுச் சகோதரியும்,
தவரஞ்சிதம், செல்வமலர், பாரதி, கலாதேவி, கிருஸ்ணநாதன், துஷ்யந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கோஜனா, மிதுனா, யாழினா, டிலக்ஷி, டிலக்ஷன், டிலக்ஷனா, சஞ்ஜீவ், நிஷாந்தன், விதுஷன், யதுஷன், அபின்யா, தானியா, துஷானா ஆகியோரின் பாசமிகுப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 17-12-2015 வியாழக்கிழமை காலை 09:30 மணிவரை 54- 56 Mottingham Rd, London SE9 4QR, UK என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.