அமரர் பாக்கியலட்சுமி மகாதேவா
1946 -
2023
கோண்டாவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Packiyaluxmy Mahadeva
1946 -
2023
Ruban,Mathy,and three daughters என் ஆழ்த அனுதாபத்தை இங்கு பதிவு செய்கிறேன். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். இந்த கடுமையான சூழ் நிலையில் கடவுள் எல்லா விதமான உடல் ஆரோக்கியத்தையும் ,மன உறுதியை Ruban Mathy அளித்து அவர்களது கடமை நிறைவேற்ற பிரார்த்திக்கின்றேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute
My Heartfelt Condolences and deepest sympathies. May her soul rest in peace