1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாக்கியலட்சுமி விஜயரட்ணம்
வயது 73
அமரர் பாக்கியலட்சுமி விஜயரட்ணம்
1949 -
2022
புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளி, தெமட்டகொட கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமகாவும் கொண்ட பாக்கியலட்சுமி விஜயரட்ணம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 11-12-2023
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை ஒன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்