Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 10 JAN 1939
இறைவன் அடியில் 03 OCT 2021
அமரர் பாக்கியவதி பாலசுப்பிரமணியம் (லீலா)
வயது 82
அமரர் பாக்கியவதி பாலசுப்பிரமணியம் 1939 - 2021 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகர் செம்பாடு தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட பாக்கியவதி பாலசுப்பிரமணியம் அவர்கள் 03-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை அம்பலவாணர்(குருநாகல் வர்த்தகர்) சிவகாமி தம்பதிகளின் இளைய அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சோமநாதர் முருகேசம்பிள்ளை(ஆயுள்வேத வைத்தியர்) சிவக்கொழுந்து தம்பதிகளின் மூத்த அன்பு மருமகளும்,

முருகேசம்பிள்ளை பாலசுப்பிரமணியம்(முன்னாள் விஞ்ஞான ஆசிரியர்- ஹற்றன் ஸ்ரீபாத கல்லூரி, ஹற்றன் St John Bosco கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, Accountant, RVDB, எம்பிலிபிட்டிய , Finance Manager தேசிய கடதாசி ஆலைக் கூட்டுத்தாபனம், Financial Controller, Agro Marines) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான Dr. தாமோதரம்பிள்ளை, பரமேஸ்வரி மற்றும் தனபாக்கியம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பவானி(அவுஸ்திரேலியா Adelaide), பாமினி(கனடா), பவானந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நிர்மலராஜா(அவுஸ்திரேலியா Adelaide), தேவகுமார்(கனடா), விநோதினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னலக்‌ஷுமி, பரம்சோதி, சுப்பிரமணியம், குணரத்தினம் மற்றும் வேலாயுதபிள்ளை(கனடா), பரம்சோதி(கொழும்பு), விஜயரட்ணம்(கொழும்பு), ஜெகசோதி(லண்டன்), பாலச்சந்திரன்(கனடா), ஆனந்தகுமாரசாமி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சிவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

புஸ்பலீலா(கனடா), இந்திராணி(கொழும்பு), சோதியாம்பாள்(கொழும்பு), சர்வேஸ்வரி(பேபி- கொழும்பு), மீனாம்பிகை(லண்டன்), யசோதா(கனடா), கிருஸ்ணகுமாரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகலியும்,

அருண், மீரா(அவுஸ்திரேலியா), அமலன்(அவுஸ்திரேலியா), பாலகுமார்(கனடா), தாரிணி(கனடா), விக்னேஷ்(கனடா), விஷால்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பவானந்தன் - மகன்
தேவகுமார் - மருமகன்
விஜயரட்ணம் - மைத்துனர்
நிர்மலராஜா - மருமகன்

Summary

Photos

No Photos

Notices