Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 15 JUL 1946
மறைவு 12 JUN 2023
அமரர் பாக்கியநாதன் கணபதி மனுவேல்பிள்ளை (அத்தார்)
யாழ். புதுமடம் கர்த்தர் ஆலயம் பங்கினை சேர்ந்தவர்
வயது 76
அமரர் பாக்கியநாதன் கணபதி மனுவேல்பிள்ளை 1946 - 2023 புதுமடம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புதுமடத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட பாக்கியநாதன் கணபதி மனுவேல்பிள்ளை அவர்கள் 12-06-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற ஜெயவதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெரி(பிரான்ஸ்), சுரேசினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தேவராசா சின்னட்டி(இலங்கை), காலஞ்சென்ற லோறன்ஸ் அப்புக்கண்டு, இருதயப்பிரகாசம் கிளி(இலங்கை), லூர்தம்மா(இலங்கை), இராசராணி(இலங்கை), டொமினிக்கா(பிரான்ஸ்), சிறிபாலா(பிரான்ஸ்), ஞானராசா(இலங்கை), ரெஜினா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு அண்ணனும்,

தாணு(பிரான்ஸ்), சிவசங்கர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

எதர்னா, ஜோவாணி, ஷீவன், சாரா, தியரி ஆகியோரின் அன்புப் பேரனும்,

மச்சான்கள் மற்றும் மச்சாள்கள் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மருமகன்கள் மற்றும் மருமகள்கள் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பெறாமகன்கள் மற்றும் பெறாமகள்கள் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெரி - மகன்
சிவசங்கர் - மருமகன்
றமி - மருமகன்
அனிஷ்டன் - மருமகன்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 11 Jul, 2023