யாழ். தல்லையப்புலம் துன்னலைதெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் யோகராஜா அவர்கள் 04-10-2019 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடேசு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
யோகராஜா அவர்களின் மனைவியும்,
தயாளினி, சியாமளா, கிசோக்கண்ணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தேவராஜா(மணி), மணிவண்ணன்(மணி), நித்தியா ஆகியோரின் மாமியாரும்,
தங்கம், சிவக்கொழுந்து, காலஞ்சென்ற இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவானந்தம், சச்சிதானந்தம், நித்தியானந்தன், ரதிதேவி, சபேசன், அனுஷியா ஆகியோரின் அன்புச் சிறியத் தாயாரும்,
தவரூபன், சிவரூபன், தவலட்சுமி, தவநிதி ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,
சண்முகதாசன், மோகனதாசன், காலஞ்சென்ற சாந்தினி ஆகியோரின் அன்பு மாமியும்,
சிவப்பிரகாசம், சின்னத்தம்பி, தேவகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சந்தியா, நிலானி, அபிநாத், பிரியதர்சினி, அஷ்வினியா, முகிலன், ஈழன், வானன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
May your soul RIP, Heartfelt condolences to the family.