அமரர் பாக்கியம் அமிர்தலிங்கம்
வயது 87
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Packiam Amirthalingam
1933 -
2021
எனக்கு -- அன்னமிட்டு -- ஆதரவு தந்து -- ஆசீர்வதித்து -- அரவணைத்த தாய் இவர்..! எல்லோருடனும் சிரித்த முகத்துடன் பாசமாக பழகும் பாசமான ஒரு தாய்..! அவரின் நினைவுகளும் பாசமும் என்றுமே என் நெஞ்சில் நிலைத்திருக்கும்..! அவரை இழந்து தவிக்கும் பாசத்துக்குரிய --பிள்ளைகள் -- மருமக்கள் -- பேரப்பிள்ளைகள் மற்றும் அவர்களின் -- குடும்பத்தினருக்கும் எல்லோரினதும் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்..! "வாழ்வின் எல்லையை காலம்தான் முடிவு செய்கின்றது"
Write Tribute
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.