அமரர் பாக்கியம் அமிர்தலிங்கம்
வயது 87
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Packiam Amirthalingam
1933 -
2021
அக்கா, நீங்கள் எங்களை விட்டு இறைவனடி சேர்தாலும் எங்கள் எல்லோருடைய மனதிலும் நிலைத்திருக்கின்றீர்கள். உங்கள் பிரிவால் கலங்கி நிற்கும் சிவா , லதா சிறீ குடும்பத்தினற்கு ஆறுதல் கூறுவதோடு உங்கள் ஆத்மா சாந்தி பெற இறைவனை நானும் என்குடும்பதினரும் மனம் கலங்கியபடி வேண்டுகின்றோம். உங்கள் பிரிவால் தவித்து நிற்கும் தம்பியும் , குடும்பத்தினரும்.
Write Tribute
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.