யாழ். அராலி தெற்கை பிறப்பிடமாகவும், மலேசியா Kuala Lumpur, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாறுபதியார் ஆறுமுகம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 09-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் Sri Ayyappa Samajam Of Ontario, 635 Middlefield Rd, Scarborough, ON M1V 5B8, Canada எனும் முகவரியில் நடைபெறும்.
We are sorry to hear great loss of your mother/grandmother. Still we recalling her sweet neighborhoods with us, when we were kids in Araly later 80s. Her ever smiling face and thoughts are remain...