

யாழ். காங்கேசன்துறை குருவீதியைப் பிறப்பிடமாகவும், ஞானவைரவர் வீதி உரும்பிராய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியநாதன் முத்துப்பிள்ளை அவர்கள் 25-04-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவசம்பு, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாக்கியநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
தெய்வநாயகி, கௌரிநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சுபேசன்(ஐக்கிய அமெரிக்கா), சுசித்திரா(கனடா), சுசீலன்(ஜேர்மனி), காலஞ்சென்ற சுதர்சன் மற்றும் சுதாகரன்(ரஞ்சன்- ரஞ்சன்கடை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாரதா(ஐக்கிய அமெரிக்கா), வெஸ்லி(கனடா), யோகநாயகி(ஜேர்மனி), வசந்தறூபி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அஞ்சலி(ஐக்கிய அமெரிக்கா), நிரோசன்(ஐக்கிய அமெரிக்கா), பிறிஸ்லி(கனடா), ஆஸ்லி(கனடா), எலிசியா(கனடா), யொஜிசி(கனடா), சுதர்சன்(ஜேர்மனி), சுவாதிகா(ஜேர்மனி), சுஜித்தா(ஜேர்மனி), சுஜீவன்(ஜேர்மனி), பானுஜா, கம்சிகா, பிரணவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஆயிசியா(கனடா), ஹேசோ(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் உரும்பிராய் இளங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
ஞானவைரவர் வீதி,
உரும்பிராய் கிழக்கு,
ரஞ்சன் கடை,
உரும்பிராய்.
தொடர்புகளுக்கு:
பாக்கியநாதன் சுதாகரன் - மகன்
+94776622024