Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 JAN 1924
இறப்பு 09 DEC 2023
அமரர் நோபேட் டெனீசியஸ்
இளைப்பாறிய வோக்கஸ் கம்பனி முகாமையாளர்
வயது 99
அமரர் நோபேட் டெனீசியஸ் 1924 - 2023 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணம் புனித அடைக்கலமாதா ஆலயபங்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நோபேட் டெனீசியஸ் அவர்கள் 09-12-2023 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான யோசப் சந்தியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னத்துரை றோஸ்மோி அலங்காரம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும்,

அச்சுநகர் புனித சூசையப்பர் ஆலய பங்கைச் சேர்ந்த காலஞ்சென்ற மாசிலாமணி மேரிறோஸ் அவர்களின் அன்புக் கணவரும்,

அன்ரன்(பிரான்ஸ்), சாந்தி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லியோனி றஞ்சினி(பிரான்ஸ்), அன்ரன் யேசுதாசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெசிக்கா- நவீன்(லண்டன்), விவியன்-சோபியா(லண்டன்), லறிசா- சுஜீ(லண்டன்), பியோனா- டன்ஸ்ரன்( பிரான்ஸ்), சொனியா- பீலிக்ஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு பேரனும்,

யோவனா, ஜெறோன், யூடித், லெயானி, பரன், டிலான்(லண்டன்), லியா, லைஷ்யா, குளோவே(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான யோசவ், யோண், யேக்கப், றொபேட், வில்மேட், அல்பேட் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பீற்றர், அமுதம், சிங்கம் துரை, வினிபிறெட், செலவ்ரட்ணம், நவரட்ணம் மற்றும் இராசாத்தி, பேபி, டெய்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr. Norbert Dionysius peacefully passed away at the age of 99 years on 09th of December 2023 in South Woodford, London.

Beloved husband of late Masilamani Mary rose.

Devoted father of Anton Dionysius (France) and Shanthy Jesuthasan (London).

Mr. Norbert Dionysius was the beloved son of late Mr and Mrs Joseph Santhiapillai (Adaikala matha church Jaffna, Sri Lanka), and Beloved son in law of late Mr and Mrs Nagalingam Sinnadurai.

Brother of late Joseph, John, Jacob, Robert, Vilmat, Albert Father-in-law of Lioni Ranjini (France), Anton Jesuthasan(London).

Grand Father of Jessica - Nevin(London), Vivian - Shophia(London), Larissa-Suji (London), FionaDunstan(France), Sonia- Felix(France).

Great Grand-Father of Leyani, Paran, Dilan, Joanna, Jerron, Judith(London), Liya, Laiza, Chloe (France).

Brother in Law of Late Peter, Amutham, Singam, Durai, Winifred, Selvaratnam, Navaratnam and Rasathi (Sri Lanka), Baby(France), Daisy (Sri Lanka).

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அன்ரன் டனீசியஸ் - மகன்
சாந்தி - மகள்

Summary

Photos

No Photos

Notices