யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஜெயந்திநகர், வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நோபேட் மரியதாஸ் அவர்கள் 24-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி நவரட்ணம் நோபேட் தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி ஜோசப் பாக்கியநாதர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
லெனி, கிஷோக்குமார், காலஞ்சென்ற லதா, ஜெயக்குமார், சஞ்சீவ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தா, நாளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தேவகுமார், காலஞ்சென்ற சசிகுமார், அனுசியா, உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்ற ராணி மரியதாஸ் அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஜோசப், அன்ரனி, இம்மானுவல், தோமஸ், மரியதாஸ், மரியமலர் மற்றும் ஜேம்ஸ், ஜெசிந்தா, மரிஸ்ரெலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லெனாட், ஜெராட், நிதுஷா, ஷாலினி, நளின்குமார் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் No.182/15, 15th Lane, Kovilkulam, Vavuniya என்ற முகவரியில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து 26-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் ரம்பைக்குளம் புனித அந்தோனியார் தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் ரம்பைக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.