15ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
ஜேர்மனி கிறீபீல்ட் நகரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நிவேதன் அருந்தவராசா அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
15 ஆண்டுகள் கடந்தாலும்
உனது நினைவு நாடி ஈர விழிகளுடன்
உன் வதனம் தேடி தீராத வேதனையை
மனதில் பூட்டி மாறாத நினைவுகளில்
நாமும் வாழ்கின்றோம்...
எனது மடிமீது நீ தவழ்ந்த அந்த நாட்கள்....
என்னுள் உயிரோட்டமாய் என்றும் இருக்கும்
உனக்கோர் பிறப்பிருக்குமாயின் எம்மிடமே வந்துவிடு...
மகனே என்று உனை அழைக்க
அவனியில் நீ இல்லை- எனினும்
அலைமோதும் நினைவுதனில் அழியாமல் நீ இருப்பாய்...
தகவல்:
திரு திருமதி. அருந்தவராஜா(அருந்தவம்) ஜெர்மனி
தொடர்புகளுக்கு
வீடு - தந்தை
- Mobile : +492151397383
வீடு - தந்தை
- Mobile : +4921519316880
வீடு - தந்தை
- Mobile : +4921519316881
அருந்தவராசா(Whatsapp) - தந்தை
- Mobile : +491795435580