Mr. Nithyananthan Sinniah was born in Kopay, Jaffna, Sri Lanka and lived in Bottrop, Germany, passed away peacefully on 06th October 2024.
He was the beloved son of late Mr & Mrs Sinniah and loving son-in-law of late Mr & Mrs Thambiah.
Dearest husband of Mrs Indhumathy.
Loving father of Nimalaraji, Janakan, Nalini.
Devoted father in law of Piraba, Kumar, Archana.
Loving brother of Bavan, Devi, Yasotha, Krishna, Thulasi.
Loving brother in law of Vijan, Murali, Murukathas, Jegatha.
Loving uncle of Vipushan, Vithusha, Mathuri, Printhi, Pirathees, Piranesh, Thuja, Divja, Vajane. Dearest grandfather of Barathi, Ilanko, Anuja, Rahul, Rohan, Sitha, Mayoorathan, Liana.
Dearest son in law of Annaluzmi, Sivagnanamoorthy.
Beloved brother in law of Babakaran, Kala, Nanthan, Moorthy, Pirab.
Loving brother of Ratha, Suguna, Ruby, Geetha, Bama, Vidthya.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bottrop ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நித்யானந்தன் சின்னையா அவர்கள் 06-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்துமதி அவர்களின் பாசமிகு கணவரும்,
நிமலராஜி பிரபா, ஜனகன், நளினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரபா, குமார், அர்ச்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பவன், தேவி, யசோதா, கிருஸ்ணா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜயன், முரளி, முருகதாஸ், ஜெகதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விபுஷன், விதுசா, மதுரி, பிரிந்தி, பிரதீஸ், பிரணேஸ், துயா, திவ்வியா, வோஜினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பாரதி, இளங்கோ, அனுஷா, ராகுல், ரோஹான், சீத்தா, மயூரதன், லியானா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
அன்னலக்சுமி, சிவஞானமூர்த்தி ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
ராதா, சுகுணா, றூபி, கீதா, பாமா, வித்தியா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Events
- Thursday, 10 Oct 2024 2:00 PM
Contacts
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My Sympathies.May your soul rest in peace.