மரண அறிவித்தல்
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
ஜேர்மனியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட நித்தியானந்தன் பியோனா அவர்கள் 22-02-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நித்தியானந்தன் புனிதவதி தம்பதிகளின் அன்பு மகளும்,
நாவலர் மடத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மகேஸ்வரி தம்பதிகள், நவிண்டிலைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை இலட்சுமிதேவி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
பிரவினா, அஸ்வின் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
I was deeply saddened by the news of Fiona's passing. My heart felt condolences to you and your family.