
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு தண்ணீரூற்று, சுவிஸ் St. Gallen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நித்தியானந்தசிவம் சிலோசனாவதி அவர்கள் 18-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற யோகரட்ணம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பீதாம்பரம் காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நித்தியானந்தசிவம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான செந்திமலர், துரைசிங்கம், பூபாலசிங்கம், திருஞானவதி, கமலாவதி மற்றும் அற்புதவதி(லண்டன்), சந்திராவதி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சசிலா(சுவிஸ்), வனஜா(பரிஸ்- பிரான்ஸ்), அனுஷா(சுவிஸ்), அஜந்தா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரவிராஜ், கணேஸ்வரன், இந்திரகுமார், சுவேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், அன்னரட்னம், ரட்னமலர், கனகரட்னம், சிவநேசன் மற்றும் பரமேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான சரவணபவானந்தசிவம், அல்லிராசா மற்றும் பரமேஸ்வரன், ஞானாம்பிகை, மனோன்மணி, மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தங்கரட்ணம், சறோசாதேவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
விபூஷா(சுவிஸ்), நிதூஷன்(சுவிஸ்), யூலி வினூஷா(பிரான்ஸ்), யூலியன் வினுஷன்(பிரான்ஸ்), ஜெரோம் விதூஷன்(பிரான்ஸ்), துவிஷா(சுவிஸ்), தூரிகா(சுவிஸ்), பிரித்திக்(சுவிஸ்), சிர்மிகா(கனடா), ஷர்மிகா(கனடா), மீனுகா(கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
துர்வேஸ் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 23 Aug 2025 2:00 PM - 5:00 PM
- Sunday, 24 Aug 2025 2:00 PM - 5:00 PM
- Wednesday, 27 Aug 2025 8:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +41798173413
- Mobile : +33652909154
- Mobile : +41786624949
- Mobile : +14168948234
- Mobile : +41783111111