யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நித்தியானந்தம் கனகசபை அவர்கள் 24-01-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை(ஆசிரியர்) நல்லதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை பசுபதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அமரன்(ரமணன்), நிமல்(ராகவன்), ரமணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இரத்தினபூபதி, பூமணி, காலஞ்சென்ற ஜெயதேவி, சவுந்தராதேவி, கருணாநந்தன், புஸ்பவதனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவிமீனா, சுஜீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தெய்வேந்திரன், ரேவதி, காந்தன், விஜயதர்மினி ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும்,
காலஞ்சென்றவர்களான நடேஸ்(ஆசிரியர்), தம்பையா மற்றும் கிஸ்ணமூர்த்தி, செல்வராஜா(அபிராமி கேற்ரறிங்), நிர்மலா, ஜெகநாதன், காலஞ்சென்றவர்களான ஜெயராஜா, ஜெயராணி மற்றும் மகேந்திரராஜா, சந்திரயோகினி, தயாபரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மீராராணி, விஸ்ணு, மயிலி, மாறன், அஞ்சலி, ஜனனி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
our deepest condolences for your lost.