
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Nova Scotia ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நிதர்ஷனா கிங்ஸ்டன் அவர்கள் 07-02-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவஞானம், பத்மாவதி தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற தெய்வேந்திரம், நவமலர் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
ராஜசேகரம் பிரதீபா தம்பதிகளின் அன்பு மகளும், துரைசாமி ரஞ்சிதமலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கிங்ஸ்டன் அவர்களின் அன்பு மனைவியும்,
லியோன் அவர்களின் அன்புத் தாயாரும்,
நிதுஷன், தனுஷன், யாஷிகன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரியந்தன்ரூபன், ரகுகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விஜயசேகரன், பத்மசேகரன் ஆகியோரின் பெறாமகளும்,
விஜிதசிரோனி அவர்களின் மருமகளும்,
பிரபாகரன், ஜெயதீபன் ஆகியோரின் மருமகளும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 02 Mar 2025 8:00 AM - 10:00 AM
- Sunday, 02 Mar 2025 10:00 AM
- Sunday, 02 Mar 2025 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Loving memories last forever, I am at a loss for words during this sorrowful time. Please know that I am thinking of you and praying for peace and comfort.