Clicky

மரண அறிவித்தல்
பூவுலகில் 26 APR 1994
விண்ணுலகில் 23 APR 2025
திருமதி நிதாசா றொகான்
வயது 30
திருமதி நிதாசா றொகான் 1994 - 2025 London, United Kingdom United Kingdom
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

பிரித்தானியா லண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நிதாசா றொகான் அவர்கள் 23-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கஜேந்திரகுமார் லலிதாதேவி தம்பதிகளின் பாசமிகு மகளும்,

றொகான் அவர்களின் அன்பு மனைவியும்,

வினுஸ்கா அவர்களின் பாசமிகு தாயாரும்,

பரணிதரன், துஷியந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பரணி - சகோதரன்
துஷி - சகோதரன்
கஜேந்திரன் - மாமா
சதீஸ் - மாமா

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Goodbye sweetheart sivahami. Rip. Appa family.

RIPBOOK Florist
Canada 1 week ago

Summary

Photos

No Photos

Notices