யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குழி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நிருபராணி அருணாசலம் அவர்கள் 09-12-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், உதயலக்சுமி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
அருணாச்சலத்தின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான விமலராணி, பத்மராணி, விமலேந்திரன், ரபேந்திரன் மற்றும் வின்பராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற சரா மற்றும் பிறேம், டப்சி கணகரட்ணம், ரதி, தயா, சிறீதரன், வதனி, சங்கர் ஆகியோரின் அன்பு சிறிய தாயாரும்,
ஷயந்தி, மிகீரா, சத்தியேந்திரா,அனுஷா, சுஜீவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மேகலா, யுதிர்ஷரன், ஜனார்த்தன்,ஆரணி, அனுஜா, மயூரன், அனிதா, நிரோஷன், தனுஷன், ஸ்வேதா, கஜானன், சிவானுஜா, தர்சன், நீத்து, அஷானி, அனிஷா, அபிலாஷ் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
ஆபல், ரொஷான், சுஜிதா, புவிஷா, கியாரா, தியா, ரேகா, ரோஜா ஆகியோரின் அன்புக் கொள்ளுப்பாடியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 11-12-2019 புதன்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி. ப 02:00 மணிக்கு கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்