யாழ். மயிலிட்டி கிராமக்கோட்டடியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட நிற்சிங்கம் சின்னத்தம்பி அவர்கள் 25-08-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நிற்சிங்கம் சிவக்கொளுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அரியமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
சிவாஜினி(ஆசிரியை, நிர்வாகி- மலர் தமிழ் கல்வி நிலையம், சூரிச் சுவிஸ்), சிவயோகினி(சுவிஸ்), சிவந்தினி(சுவிஸ்), சிவகரனி(ஆசிரியை- யா/ காரைநகர் வேரப்பிட்டி ஸ்ரீ கணேசா வித்தியாலயம், இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராசரத்தினம், வேலுப்பிள்ளை, விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மபாலா(சுவிஸ்), ஜெயந்தன்(சுவிஸ்), உதயகுமார்(சுவிஸ்), தர்சனன்(இலங்கை- சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், சங்கானை) ஆகியோரின் அன்பு மாமனும்,
சுஜிபனா(சுவிஸ்), பர்னிதா(சுவிஸ்), சன்விகா(சுவிஸ்), வினோஜன்(சுவிஸ்), மேருக்ஷன்(இலங்கை), பிரவீன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-08-2021 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் அராலி தெற்கு பூனாவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Rest in peace