Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 19 FEB 1962
மறைவு 24 JUL 2022
அமரர் நிர்மலாதேவி தவலிங்கம் (சாந்தி, நிர்மலா, நிம்மி)
முன்னாள் ஆசிரியை
வயது 60
அமரர் நிர்மலாதேவி தவலிங்கம் 1962 - 2022 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி : 31-07-2024

யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த நிர்மலாதேவி தவலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அக்கா இன்று உங்கள் நினைவு நாள்
ஆனால் உங்களை என்னால் எந்த நிமிடமும்
மறக்க முடியவில்லை...

உங்கள் பாசத்தை எங்களால்
எந்ந நிமிடமும் மறக்க முடியாமல்
எங்கள் எண்ணங்கள் அலையாய் அலைகின்றது...

உங்கள் அன்பு வார்தைகள்
அதாவது தம்பி, அம்மா, மகள், சகோதரரி என்று கூப்பிடும்
அந்தச் சத்தம் இன்னும் எனது காதில்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது...

என்றென்றும் உங்கள் ஆத்மா இறைவன்
பாதத்தில் வாழ்ந்தே வாழ்வீர்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 27 Jul, 2022