
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாடகவும், பிரித்தானியா South Wales ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நிர்மலா ராஜசுபேஷன் அவர்கள் 06-07-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், ராஜமணி ராஜலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ராஜசுபேஷன் அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜ் பிரமன், ராஜ் நாராயணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சத்தியானந்தன்(லண்டன்), சிவானந்தன்(இலங்கை), சிறீதரன்(பஹ்ரைன்), விக்னேஷ்வரி(இலங்கை), தர்மி(கனடா), ஷியாமா(கனடா), வாசுகி(கனடா), சுசீலா(இலங்கை), பத்மினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜோதி(லண்டன்), ஞானமலர்(இலங்கை), நாகராஜா(இலங்கை), காலஞ்சென்ற சபாநாயகம், சச்சிதானந்தம்(கனடா), கந்தசாமி(கனடா), ஜனதாசிங்(கனடா), காலஞ்சென்ற ஜெயபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராஜசுதா(லண்டன்), ராஜசுகுனா(கனடா), ராஜசுபேதினி(நோர்வே), ராஜ் சரவணபவன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மச்சாளும்,
நிர்மலன், விஜயஜேந்திரா, ஜெயதர்சினி ஆகியோரின் உடன் பிறவா சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in peace.