யாழ். மானிப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Totonto மற்றும் Ottawa ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நிர்மலா குணநாதன் அவர்கள் 15-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் தளையசிங்கம்(ஓய்வுபெற்ற கப்டன்) விஜயலட்சுமி(விஜயா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் ஏகாம்பரம் பூரணம் தம்பதிகளின் மருமகளும்,
காலம்சென்ற Dr. ஏகாம்பரம் குணநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
நிராஜ்(கனடா), ஹேமதயானி(கனடா), அமுதினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரிஷா, ரோஜர், ஜோனத்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வனிடா, ஹரிஸ், எமிலி, கிரேஸ் ஆகியோரின் பேத்தியும்,
பிறேமிலா(கனடா), ராஜ்குமார்(கனடா), ரஞ்சித்குமார்(கனடா), காலஞ்சென்றவர்களான ஜெகத்குமார், சியாமளா, நந்தகுமார் மற்றும் மஞ்சுளா(பிரித்தானியா), வக்சலா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற செல்வநாயகம், பாக்கியலட்சுமி, சந்திரிக்கா, ராதா, நாகேந்திரன், சந்திரகுமார், காலஞ்சென்ற சுப்ரமணியம்(சுப்ரா), பத்மநாதன்- கமலாதேவி, சண்முகநாதன்- நகுலேஸ்வரி, யோகநாதன்- பவளராணி, டில்லிரானி- பத்பநாதன் ஆகியோரின் மைத்துனியும்,
கிரிஷாந்தி, ரூபன், சிந்துஜா, சிவராம், சிவாஜினி ஆகியோரின் பெரியம்மாவும்,
அருள்ராஜ், ராம்ராஜ், ராதா, ரமா, ரஷ்மி, ரிஷா, ஜெஸ்மீன், சதீஸ் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 18 Jan 2023 6:00 PM - 9:00 PM
- Thursday, 19 Jan 2023 10:00 AM - 11:30 AM
- Thursday, 19 Jan 2023 11:30 AM - 1:30 PM
- Thursday, 19 Jan 2023 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details