கனடா Mississauga வைப் பிறப்பிடமாகவும், Georgetown ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நிரிஸ் பாஸ்கரன் அவர்கள் 22-10-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், யாழ். வட்டுக்கோட்டை அராலி மத்தியைச் சேர்ந்த காலஞ்சென்ற விசுவநாதன் செல்லப்பா(அப்பர்) மற்றும் இராசலஷ்மி(தங்கம்) தம்பதிகள், மாதகல் நாவலர் வீதியைச் சேர்ந்த காலஞ்சென்ற பாலசிங்கம் முருகேசு மற்றும் சறோஜினிதேவி பாலசிங்கம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
வட்டுக்கோட்டை அராலி மத்தியைச் சேர்ந்த பாஸ்கரன், மாதகல் நாவலர் வீதியைச் சேர்ந்த உமா தம்பதிகளின் அன்பு மகனும்,
அரிஸ் பாஸ்கரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
சிறிகரன்- ருக்சா(இலங்கை), சிவகரன்- சாந்தினி(ஜேர்மனி), மனோகரன்- உஷாநந்தினி(பிரான்ஸ்), கருணாகரன்- சர்மிளா(அவுஸ்திரேலியா), கோமளேஸ்வரி வசீகரன்(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சிறிறஞ்சனாதேவி(ரஞ்சனா), சிறிசந்திரபோஸ்(கனடா), அருள்சோதி பாலசிங்கம்- புஷ்பலீலா(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,
கனிஷா, நிஷாலினி, நித்தியா, யாழினி, கஜித், கஜீசன், அபிநயா, அக்சயன், அக்சிகா, யனுஷன், கிருஷிகா, ஹரிணேஸ் ஆகியோரின் பாசமிகு உடன் பிறவாச் சகோதரரும்,
மயூரன், மதுஷா, வினோஜா, வேந்தனா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 26 Oct 2022 6:00 PM - 9:00 PM
- Thursday, 27 Oct 2022 11:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Nirish was a great student at Pineview p's. I had the great pleasure supporting Nirish throughout the years. I will never forget his great smile. Rest in peace